மகளிர் தினத்தை பெருமைபடுத்தும் கூகுள் டூடுள்..!

மகளிர் தினத்தை பெருமைபடுத்து கூகுள் டூடுள்..!
Advertisement
Advertisement

சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு,மகளிர் தினத்தை பெருமைபடுத்து கூகுள் டூடுள்..!

பெண்களை கவுரவிக்கும் விதமாக டூடுள் ஒன்றை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சாதனை படைத்த 13 பெண்களின் உத்வேகம் அளிக்கும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டூடுளில் இந்தி, பெங்காலி உள்ளிட்ட உலகின் 11 மொழிகளில் உத்வேக வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.