தங்கம் விலை சரிவு…!

176
1544
தங்கம் விலை சரிவு…!
Advertisement

தங்கம் விலை சரிவு…!

Advertisement

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.168 சரிந்துள்ள நிலையில் இன்றும்(செப்., 12) சவரனுக்கு ரூ.168 சரிந்துள்ளது. தங்கம் விலை சரிவு…!

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(செப்.12) காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,853-க்கும்,

சவரனுக்கு ரூ.168 சரிந்து ரூ.22,824-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,510-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சிறிது சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் சரிந்து ரூ.43.90-க்கும்,

பார்வெள்ளி கிலோ ரூ.41,030-க்கும் விற்பனையாகிறது.