குமரியில் 61 சவரன் நகை கொள்ளை..!

குமரியில் 61 சவரன் நகை கொள்ளை..!
Advertisement
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் அருணைநாதன் என்ற இன்ஜினியர் வீட்டில்,

61 சவரன் நகை, ரூ.10,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.