சித்திரை திருவிழா வின் ஐந்தாம் நாள் சிறப்புகள்..!

36
1319
சித்திரை திருவிழா
Advertisement

சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள்

Advertisement

மதுரையில் ஐந்தாவது நாளாக சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது…சித்திரை திருவிழா

இன்றைய சிறப்பம்சம் மீனட்சி சுந்தரேஸ்வரரின் குதிரை பவனி தான்…

 குதிரையை அதன் நான்கு கால்கள் தாங்குவதைப் போல நம் வாழ்க்கையை அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் நான்கு கால்கள் தாங்குகிறது என்பதை எடுத்துக் காட்டவே இந்த குதிரை பவனி என்று கூறப்படுகிறது.

                                                                      

மேலும் திருவிளையாடல் காலத்தில் இருந்தே மதுரைக்கும் குதிரைக்கும் அதிக அளவில் தொடர்பு உள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும்.

மீனாட்சியின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிக் கொள்வோம்…

தகவல் திரட்டு: சத்யா