நீட்க்கு எதிராக போராடினாள் 5000 ரூ, அபராதம்..!

0
225
நீட்க்கு எதிராக போராடினாள் 5000 ரூ, அபராதம்..!
Advertisement

நீட்க்கு எதிராக போராடினாள் 5000 ரூ, அபராதம்..!

Advertisement

நீட்’ நுழைவு தேர்வுக்கு எதிராக, மாணவர்களை வலுக்கட்டாயமாக போராடச் செய்து, கலவரத்தை துாண்டும் விதமாக செயல்பட்ட,

மாணவ – மாணவியருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்க, போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

‘நீட்’ தேர்வுக்கு எதிராக, மாணவர்களை வலுக்கட்டாயமாக போராடச் செய்து, கலவரத்தை துாண்டிய, மாணவ – மாணவியருக்கு, சம்மன் அனுப்பி உள்ளோம்.

நேரில் ஆஜராக தவறினால், தலா, 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

ஆறு மாதத்திற்கான நன்னடத்தை பத்திரமும் தாக்கல் செய்ய வேண்டும்;

அதில், இரண்டு பேர் ஜாமின் கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.