25.3 C
Chennai, IN
Wednesday, March 27, 2019
Home special news முட்டை கொள்முதல் டெண்டர் ரத்து…!

முட்டை கொள்முதல் டெண்டர் ரத்து…!

முட்டை கொள்முதல் டெண்டர் ரத்து…!
Advertisement
Advertisement

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்கி வருகிறது.

முட்டை கொள்முதலுக்காக தமிழக அரசு டெண்டர் வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, தமிழக அரசின் அரசாணை முறையாக இல்லை. நிறைய பாகுபாடு உள்ளதாக கூறி, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.

புதிய டெண்டரை தமிழக அரசு வெளியிடலாம். அதுவரை, தற்போது, ஏற்கனவே உள்ள ஒப்பந்ததாரர்கள் முட்டைகளை வழங்க வேண்டும்.

அனைவரும் பங்குபெறும் வகையில், டெண்டர் இல்லை. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக்கூறியுள்ளது.

%d bloggers like this: