கல்வி …! வேலை…! சேவை செய்திகள்…! பகுதி – 9

43
637
கல்வி ...! வேலை...! சேவை செய்திகள்...! பகுதி - 9
Advertisement

கல்வி …! வேலை…! சேவை செய்திகள்…! பகுதி – 9

Advertisement

DEE PROCEEDINGS- அனைத்து DEEO மற்றும் AEEO -களுக்கு தேசிய கல்வியியல் மேலாண்மை திட்டமிடல் பல்கலைக்கழகம்(NUEPA) சார்பாக சென்னையில் இரண்டு கட்டமாக 2 நாள்கள் பயிற்சி நடைபெறுகிறது

தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள Epayslip திட்டத்தில் SURRENDER LEAVE SALARY வழங்கும் போது சரண்டர் ஊதியத்தில் HRA தொகை Annual income statement ல் காட்டுவதில்லை. அதனை சேர்த்து வழங்குமாறு TN CM CELL க்கு அனுப்பட்ட மனு ஏற்கப்பட்டு,அதனை திருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. Epayslip ல் SLS HRA சேர்க்கப்பட்டுள்ளது

JACTTO – GEO அறிக்கை வெளியீடு !!!

2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம் -கல்வித்துறை முதன்மைசெயலர்                         

தமிழகத்தில் நாளை  மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில்  கலந்தாய்வு : மாநில சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு.

ஆதார்’ பதியாத கார்டுகள் ரேஷன் பொருட்கள், ‘கட்’ –

குடும்பத்தில் ஒருவரின், ‘ஆதார்’ விபரத்தையும் பதியாத ரேஷன் கார்டுகளுக்கு, அடுத்த மாதம் முதல், ரேஷன் பொருட்கள் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழகத்தில் NEET அடிப்படையில் செப்டம்பர் 4 – க்குள் மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!!

NEET அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை: மத்திய அரசு. மத்திய அரசு திடீர் பல்டி

செப்டம்பர் 1 முதல் ORIGINAL DRIVING LICENSE வைத்திருக்க வேண்டியது கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

EMIS தற்போதைய தகவல்

அனைத்து பள்ளிகளுக்கும் கடவுச்சொல் (Password) மாற்றப்பட்டுள்ளது. மற்றும் EMIS தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே கல்வித் துறையின் முறையாள அறிவிப்பு வந்த பிறகு EMIS பணியினை தொடங்கவும்.

GO(1D) No.500 Dt: August 22, 2017  -வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் – 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது

DEE PROCEEDINGS- அனைத்து DEEO மற்றும் AEEO -களுக்கு தேசிய கல்வியியல் மேலாண்மை திட்டமிடல் பல்கலைக்கழகம்(NUEPA) சார்பாக சென்னையில் இரண்டு கட்டமாக 2 நாள்கள் பயிற்சி நடைபெறுகிறது

புதிய 200 ரூபாய் நோட்டு இன்று வெளீயாகவுள்ளது.

நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.

அரசாணை எண் 175 பள்ளிக்கல்வி நாள்:20.07.2017- தனியார் சுயநிதிப்பள்ளிகள்-குறைந்தபட்ச நிலத்தேவை-வல்லுனர் குழு அறிக்கை செயல்படுத்த ஆணை  வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு ” செக்”! மாணவர்களின் கல்விதரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்த உத்தரவு – நாளிதழ் செய்தி.

NCERT வழிகாட்டல்படி SCERT & SSA இணைந்து தொடக்க & உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவுகள் (4 நாள்) பயிற்சிகளை 2 கட்டங்களாக செப்டம்பர் 11 முதல் 22-ற்குள் நடத்தி முடிக்க செயல்முறைகள் வெளியீடு

செய்திகள்:- சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்&மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.