கல்விக்கடன் ரத்து செய்யப்படும்: மு.க.ஸ்டாலின்..!

கல்விக்கடன் ரத்து செய்யப்படும்: மு.க.ஸ்டாலின்..!
Advertisement
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தொரப்பள்ளியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:கல்விக்கடன் ரத்து செய்யப்படும்: மு.க.ஸ்டாலின்..!

மத்தியில் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.

திமுக வெற்றி பெறும் என்பதால், தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், அதிமுக அரசு தள்ளிப்போடுகிறது.

லோக்சபா தேர்தலுடன் 21 தொகுதி இடைத்தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்தபின் கட்சி பாகுபாடின்றி, தகுதியான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.