கல்வி ….! வேலை…! சேவை செய்திகள்…!!

36
631
கல்வி ....! வேலை...! சேவை செய்திகள்...!!
Advertisement

கல்வி ….! வேலை…! சேவை செய்திகள்…!!

Advertisement

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. கல்வி ….! வேலை…! சேவை செய்திகள்…!!                       

3,5&8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய அடைவுத் தேர்வு குறித்தான விழிப்புணர்வு : பயிற்சி திட்டம் மாவட்ட அலுவலர்களுக்கான ஆலோசனைகள் வெளியீடு                     

9.3 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைப்பபு வரும் 31 ஆம் தேதி கடைசி!!!

CPS தோழர்களே சற்று சிந்தியுங்கள்.. நாளை நாம் வாழ வழி கிடைத்துள்ளன.. ஆகஸ்ட் 22 ல் போராட்ட களத்திற்கு வருவோம் !!

வரும் கல்வியாண்டில் மூன்று வகை சீருடை : அமைச்சர் செங்கோட்டையன்”*

எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், மாற்று சான்றிதழ்களில், தமிழில் பெயர் பதித்து வழங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நல்லாசிரியர் விருது பெற பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டுள்ளன.                                                    

‘பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் ‘சென்டம்’ வாங்க வாய்ப்பு உள்ளது,”என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.                                                  

பாலியல் புகார் வந்தால் கடும் நடவடிக்கை! – ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

சென்னை ஐஐடியில் வேலை: பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்!!!

மத்திய புலனாய்வு துறையில் வேலை: செப்.2க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது – அமைச்சர் விஜயபாஸ்கர்

NEET தேர்வில் ஓராண்டு விலக்கிற்கு மத்திய அரசு தயார்: முதலமைச்சர் பழனிச்சாமியுடன் விஜயபாஸ்கர் ஆலோசனை

RTE – ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பு வாரியாக அரசு செலவிடும் தொகை எவ்வளவு – அரசு GAZETTE வெளியீடு

பள்ளிக் கல்வி துறையில் 5000 ஆசிரியர்  பணியிடங்கள் காலியாக உள்ளதாக  அதிகாரி தகவல்…

சிபிசிஎல் என அழைக்கப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேன் நிறுவனத்தில்  காலியாக உள்ள,

பொறியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நீதித்துறையில் லஞ்சம்: 12 நீதிபதிகளுக்குக் கட்டாய ஓய்வு –

லஞ்சம் வாங்கினார்கள் என்ற சந்தேகத்தின்

அடிப்படையில் 12 நீதிபதிகளுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ள நிலையில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு

ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் போட்டித் தேர்வுகளை  எழுத 450 மையங்களில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் பணி!

எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்க முடிவு !!

செய்திகள்:- கரூர் சு.வேலுமணி M.A.,B.Ed.,

               

தலைமையாசிரியர்&மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.