இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை..!

இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை..!
Advertisement
Advertisement

காஷ்மீரில் நடந்த கொடூர தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை..!

அவர்களில், தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன், சுப்ரமணியன் ஆகியோரும் வீரமரணம் அடைந்தனர்.

அவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது.

சிவசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் பழனிசாமி அரியலூருக்கும், துணை முதல்வர் பன்னீர் செல்வம் தூத்துக்குடிக்கும் செல்ல உள்ளனர்.