ரஜினி மகள் திருமணத்தில் முதலமைச்சர்..!

ரஜினி மகள் திருமணத்தில் முதலமைச்சர்..!
Advertisement
Advertisement

சென்னையில் நடைபெறும் ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யாவின் திருமண விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டுள்ளார்.

அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வேலுமணி, நடிகரும் மக்கள் நீதி மைய கட்சி தலைவருமான கமல்,

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர்.