வண்டி… வாகனம்… தண்டனை சட்டம்…!

34
572
வண்டி... வாகனம்... தண்டனை சட்டம்...!
Getting your Driving Licence
Advertisement

வண்டி… வாகனம்… தண்டனை சட்டம்…!

Advertisement

வண்டி.. வாகனம்… ஓட்டுனராக நீங்கள் தயாராகும் முன்…. வாகன தண்டனை சட்டத்தை பற்றி உங்களுக்கு நன்கு தெரியுமா?வண்டி… வாகனம்… தண்டனை சட்டம்…!

தெரியாவிட்டால்… இதோ தெரிந்தது கொள்ளலாம்.!!!

லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை.

லைசென்ஸ் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தால் ரூ.1000 (அல்லது) 3 மாத சிறை தண்டனை

பர்மிட் இல்லாத வாகனத்தை ஓட்டினால் (அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)

உடல் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டினால்(அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)

ஆர்சி புக் இல்லாத வாகனத்துக்கு ரூ.2000 –

நிர்ணயிக்கப்பட்ட வயது தகுதிக்கு குறைவானவர்(மைனர்) வாகனம் ஓட்டினால் ரூ.500 –

ஒருவழிப்பாதையில் சென்றால் ரூ.100 –

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அல்லது 6 மாத சிறை தண்டனை

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.100 ரூ.300

இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால ரூ.100 ரூ.300

ஓவர் ஸ்பீடு ரூ.400 ரூ.1000

தாறுமாறாக வண்டி ஓட்டினால் ரூ.1000 ரூ.2000

ரேஸிங் தொடர்பான குற்றத்திற்கு ரூ.500 ரூ.500

தேவையான நேரத்தில் லைசென்ஸ், ஆர்சி புக், இன்ஸ்யூரன்ஸ் காண்பிக்கா விட்டால் ரூ.100 ரூ.300

பதிவு செய்யாத வாகனத்தை ஓட்டினால் ரூ.2500 ரூ.2500

இன்ஸ்யூரன்ஸ் இல்லாத டூ வீலருக்கு ரூ.500 ரூ.1000

இன்ஸ்யூரன்ஸ் இல்லாத ஃபோர் வீலருக்கு ரூ.700 ரூ.1000

இன்ஸ்யூரன்ஸ் இல்லாத கமர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.1000 ரூ.1000

பிற மாநிலங்களில் 12 மாதங்களுக்கு மேல் புதிய பதிவு இல்லாமல் ஓட்டினால் ரூ.100 ரூ.300

வாகன உரிமையாளர் மாற்றத் தகவலை ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவிக்கா விட்டால் ரூ.100 ரூ.300

போக்குவரத்து சிக்னல்களை அழிக்கவோ, மாற்றவோ முற்பட்டால் ரூ.100 ரூ.300

சில இடங்களில் அமலில் இருக்கும் பிரத்யேக விதிகளை மீறினால் ரூ.100 ரூ.300

பிறக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை கிளப்பினால் ரூ.100 ரூ.300

அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றினால் ரூ.100 ரூ.300

பணியில் உள்ள அதிகாரியிடம் விபரம் தரமறுத்தல், ஒழுங்கீனமாகபதிலளித்தல் தொடர்பான குற்றங்களுக்கு ரூ.500 ரூ.500

பொய்யான தகவல் அளித்தால் ரூ.500 ரூ.500

லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டவர் வாகனம் ஓட்டினால் ரூ.500 ரூ.500

வாகனத்தால் காற்று மற்றும் சப்த மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு ரூ.1000 ரூ.2000

அனுமதியில்லாமல் வாகனத்தில் மாற்றங்கள் செய்தால் (ஆல்ட்ரேஷன்) ரூ.500 ரூ.500

மொபைல்போன் பேசி்க்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.1000 (அதிகபட்சம்) –

நடைபாதையி்ல் வாகனம் ஓட்டினால் ரூ.100.             

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119