டாக்டர் பி.கிருஷ்ணராஜ் நினைவு சொற்பொழிவு-ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

0
309
Advertisement

கோவை 

Advertisement

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பதினோராவது டாக்டர் பி.கிருஷ்ணராஜ் நினைவு சொற்பொழிவு நடைபெற்றதுபேராசிரியர்டாக்டர்முகமது ரெல்லாஇயக்குனர், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், கிளெனாகெல்ஸ் குளோபல் மருத்துவமனை    “ முப்பதுஆண்டுகள் என் வாழ்க்கையில் கல்லீரல் மாற்றுதல்” பற்றிய சிறப்பு உரையாற்றினார்இங்கிலாந்திலும்இந்தியாவிலும் துவக்கத்தில்பரிணாமவளர்ச்சி மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சையின் எதிர்காலத்தைபற்றி அவர் பேசினார்.

 பகுதி லிவர் டிரான்ஸ்பெக்டேஷன்துணை கல்லீரல்மாற்று அறுவை சிகிச்சைடோமினோஸ் செயல்முறை மற்றும் குழந்தை கல்லீரல் மாற்று சிகிச்சை போன்ற பல்வேறு வகையான கல்லீரல்அறுவை சிகிச்சை பற்றி அவர் பேசினார்.

கல்லீரல் ஒரு அற்புதமான உறுப்பு ஆகும் மீண்டும்உருவாகும் திறன் கொண்டதுமூன்றுஒரு பங்குமூன்றுவாரத்திற்குள் சாதாரண கல்லீரலின் அளவுக்கு மீண்டும் உருவாகிறது.” என்றார்

டாக்டர்முகமது ரெல்லா,5 நாள்குழந்தைக்கு கல்லீரல்மாற்று அறுவை சிகிச்சை நடத்தியுள்ளார்இது கின்னஸ் புத்தகம் உலக சாதனை பதிவில் உள்ளது,

2009 ஆம் ஆண்டிலிருந்துடாக்டர்முகமதுரெல்லா,, அனைத்து சுகாதார தேவைகளையும் மேம்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் கல்லீரல் மாற்று சிகிச்சை நிருவனத்தை நிறுவியுள்ளார்.

பரம்பரை வளர்சிதை நோய்களுக்கு, கல்லீரல் மாற்று சிகிச்சை மற்றும் மரபணு சிகிச்சை எதிர்காலத்தில்  நல்ல முன்னேற்றம் கொண்டிருக்கும்என்று அவர் வலியுறுத்தினார்.

டாக்டர் பிசுகுமாரன்டீன்ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை  வரவேற்றார்ஸ்ரீடிலக்ஷ்மிநாராயணசாமி இணை நிர்வாக அறங்காவலர், SNRஅறக்கட்டளை தலைமையேற்றார்.

அவர்உரையில் டாக்டர் பிகிருஷ்ணராஜின் சிறந்த குணங்கள் மற்றும் நினைவுகளை சிறப்பித்துக்காட்டினார்மருத்துவ இயக்குனர்டாக்டர் ஐசக் கிரிஸ்துவர் மோசஸ் பேச்சாளரை அறிமுகப்படுத்தினார். 

முதன்மை வர்த்தக அலுவலர் திருமதி ஸ்வாதி ரோஹித், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர் பங்கேற்றனர்.  

டாக்டர் பி.கிருஷ்ணராஜ் நினைவு அறக்கட்டளை தலைவர் திருமதி பார்வதி கிருஷ்ணராஜ் மற்றும் பொது அறுவை சிகிச்சைத் தலைவர் டாக்டர்சர்வேஸ்வரன், விருதுகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கினார்.  

டாக்டர் நாகராஜா ரவி கிஷோர்டாக்டர்சீரன் ரெங்கராஜ்டாக்டர் அமரா தீப்திபிரவல்லிக்கா மற்றும் டாக்டர் பீசாபதி சிரிஷா விருதுகள்  பெற்றனர்.  டாக்டர்.சுரேஸ் குமார்பொது அறுவை சிகிச்சை நிபுணர் நன்றிதெரிவித்தார்.

 

SHARE