திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி பேச்சுவார்த்தை..!

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி பேச்சுவார்த்தை..!
Advertisement
Advertisement

மக்களவை தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே. பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.