திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு..!

0
103
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு..!
Advertisement
Advertisement

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.