புயல் பாதிப்பு குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை சமர்பிக்க உத்தரவு..!

0
114
புயல் பாதிப்பு குறித்து மாவட்ட வாரியாக அறிக்க சமர்பிக்க உத்தரவு..!
Advertisement
Advertisement

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த கோர்ட், புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு என்னென்ன உதவிகள், எவ்வளவு நிதி கேட்டு அனுப்பியுள்ளது.

தமிழக அரசு கேட்ட நிதி மற்றும் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை நவ.,26க்குள் தாக்கல் செய்ய வேண்டும் அதனை பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்தும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.