டிடி புதிய நிகழ்ச்சியின் முதல் கெஸ்ட் இந்த நடிகர் தான்..

322
1005
Advertisement

காபி வித் டிடி

Advertisement

திவ்யதர்ஷினி நடத்தி வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தற்போது ‘அன்புடன் டிடி’ என்று பெயர் மாற்றம் செய்து புதிய ஷோவாக நடத்தவுள்ளனர்.

இந்த புதிய நிகழ்ச்சிக்கு முதல் விருந்தினராக வரப்போவது யார் தெரியுமா, சிவகார்த்திகேயன் தான். இன்று படப்பிடிப்பு நடந்துள்ளது, அப்போது எடுத்த ஒரு செல்பியை சிவா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

“நான் எப்போதும் செல்பி எடுக்கமாட்டேன், ஆனால் டிடியுடன் ஒரு செல்பி எடுத்துவிட வேண்டும் என தோன்றியது..” என கூறியுள்ளார்.