அப்பா மகள் உறவில் விரிசல்

336
1200
அப்பா
Advertisement
Advertisement

கணவரை ஹீரோவாக்கி படம் தயாரிக்கப்போகிறார் சினேகமான புன்னகை நடிகை. இரண்டு வருடமாக தள்ளிப்போன விஷயத்தை இப்போது கையில் எடுக்கிறார்.

இணை தயாரிப்பாளர்களாக சிலரை அணுகியபோது ஹீரோவாவாக வேறு யாரையாவது பிக்ஸ் பண்ணுங்க பைனான்ஸ் பண்ணுறோம் என்ற சொல்லிவிட்டார்களாம்.

இதனால் சொந்தமாகவே தயாரிக்க முடிவு செய்து விட்டாராம்.

ஆனால் நடிகையின் அப்பா சினிமா தயாரிக்கிறது எனக்கு பிடிக்கல நான் ஒரு பைசா தரமாட்டேன்னு கை விரிச்சிட்டாராம்.

இதனால் கோபமடைந்த நடிகை “நான் நடிச்சு சம்பாதிச்சு வாங்கின சொத்தை பிரிச்சு கொடுத்திடுங்க”ன்னு சொல்லிட்டாராம்.

இதனால் தந்தை குலம் ரொம்பவே அப்செட்டாம். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில சின்னதாக விரிசல் விழுந்திருக்காம்.