இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்…!

0
157
இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்...!
Advertisement
Advertisement

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.00 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.32 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,12) காலை முதல் அமலுக்கு வந்தது.இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்…!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.73.00 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.32 காசுகளாகவும் உள்ளது.