விஜயகாந்த்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு.. திமுக கூட்டணியில் தேமுதிக..?

விஜயகாந்த்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு.. திமுக கூட்டணியில் தேமுதிக..?
Advertisement
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தமிழக காங். கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.

தேர்தல் கூட்டணி பற்றி விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக்க கூட்டணியில் சேர்வதில் சிக்கல் நீடிப்பதால் காங்கிரசுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.