ஸ்டெர்லைட் வழக்கில் திங்கள் கிழமை தீர்ப்பு…!

ஸ்டெர்லைட் வழக்கில் திங்கள் கிழமை தீர்ப்பு...!
Advertisement
Advertisement

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கள் கிழமை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

நீதிபதி ஃபாலி நாரிமன் அடங்கிய அமர்வு ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு வழங்குகிறது.

டிச.15-ல் ஸ்டெர்லைட்டை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

தமிழக அரசின் மேல்முறையீடு, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளில் திங்கள் கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.