கோவை ஸ்கூட்டர் திருவிழா

சாகுல்அமீது

0
294
Advertisement

கோவை

Advertisement

பெரியநாயக்கன் பாளையத்தில் சுமார் 13 ஆண்டுகள் இருசக்கர வாகன விற்பனையில் வாடிக்கையாளர்களிடம் நல்ல மதிப்பு பெற்ற, சாதனையாளர்களின் நிறுவனமான “சூரிய மோட்டார்ஸ்” இன்று (பிப்ரவரி-1) ஸ்கூட்டர் திரு விழாவை துவங்கியது.

மூன்று நாட்கள் நடக்கவிருக்கும்இந்த விழா அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் P.R.G.அருண்குமார் .

ஸ்கூட்டர் திருவிழாவின் சிறப்பு பற்றி “சூரியா மோட்டார்ஸ்” நிறுவனத்தின் ஒருவரான சாகுல்அமீது நமது “தமிழ்செய்தி” காக்க அளித்த பேட்டியில் கூறியதாவது…..!