வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்திலிருந்து நீர் திறக்க உத்தரவு..!

வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்திலிருந்து நீர் திறக்க உத்தரவு..!
Advertisement
Advertisement

ஈரோடு- அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்திலிருந்து நீர் திறக்க உத்தரவு..!

மார்ச் 4ம் தேதி முதல் வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் அந்தியூர் வட்டத்தில் உள்ள 2,924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.