பிஆர்பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்…!

0
124
பிஆர்பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்…!
Advertisement
Advertisement

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் நடந்த கிரானைட் முறைகேடு வழக்கில்,

பிஆர்பி நிறுவன உரிமையாளர் பழனிசாமி உள்ளிட்ட 36 பேர் மீது, 79 வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்தன் மூலம் அரசுக்கு ரூ.546.10 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3156 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.