தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...!
Advertisement
Advertisement

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.