பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்..!
Advertisement
Advertisement

பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பொள்ளாச்சியில் சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் தலைமையில் இன்று முதல் விசாரணை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்..!

இளம் பெண்ணை துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்தது தொடர்பாக 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது