பாஜக பரிசு ….முதலாம் ஆண்டு அஞ்சலி …போயஸ் ரெய்டு

மைலாப்பூருக்கே வெளிச்சம் .

0
251
Advertisement

அம்மா எல்லாம் சும்மா

Advertisement

ஒரு ஓட்டில் பாஜக அரசை கவிழ்த்த ஜெயை இறந்த பிறகுகும் பழிவாங்கும் பாசிச சிந்தனை கண்டு அரசியல் விமர்சனர்கள் அதிர்ந்து போய் உள்ளனர் .

ஓராண்டு நிறையூரும் வேளையில் ரெய்டு என்பது ஜெய்க்கு பாஜக தரும் பரிசு . எடப்பாடி,பன்னீர் கூட எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு இருப்பது ஜெய்க்கு செய்யும் துரோகம் .

அம்மா எல்லாம் சும்மா என்று நிரூபித்துவிட்டனர் .

சேர்த்து வைத்த பணமும் ,வழக்கிலிருந்து தப்பித்தலும் மட்டுமே அவர்களின் குறிக்கோள் .

ஆட்டி வைப்பார் குரு ,ஆடும் இந்த பொம்மைகள் .

மைலாப்பூருக்கே வெளிச்சம் .

புத்தாண்டாவது அதிமுக விற்கு அடிமைதனத்திலிருந்து விடுதலையை பெற்றுத்தருமா என்ற கேள்வியோடு பறந்தார் ஒற்றர் .

இடைத்தேர்தல்