30 C
Chennai, IN
Friday, February 22, 2019
Home Authors Posts by Arasiyalkannaadi

Arasiyalkannaadi

3872 POSTS 0 COMMENTS

விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரி மதுரையில் பந்த்…!

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால்...

எரிக்சன் வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவிப்பு..!

எரிக்சன் நிறுவனத்திடம் பெற்ற தொகையை திரும்பிச் செலுத்தாத ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானியை உச்சநீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. எரிக்சன் வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவிப்பு..! ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு சாதனங்கள்...

ஐபிஎல் 2019 அட்டவணை வெளியீடு…!

12வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 23 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடக்கின்றன. இதில் 8 அணிகளும் தங்கள்...

வெக்கம், சூடு, சொரணை இல்லாதவர்கள்: கூட்டணி குறித்து ஸ்டாலின் கருத்து…!

2009ம் ஆண்டு தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பாமக-அதிமுக கூட்டணி மீண்டும் தோற்பதற்காக கூட்டணி வைத்துள்ளது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக - பாமக கூட்டணி குறித்து முக ஸ்டாலின் பேசியதாவது: 2009ல் பாமக-அதிமுக கூட்டணி...

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு..!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள எம்டிஎஸ் gணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 46 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : இந்திய...

ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு…!

ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் ஓசூர்...

குதிகால் வெடிப்பை சரிசெய்யும் வழிமுறைகள்..!

எங்கு சென்றாலும் செருப்புக்களை அணிந்து சென்றாலும், பாதங்களில் குதிகால் வெடிப்பானது வந்துவிடும். இதற்கு காரணம் போதிய பராமரிப்பு பாதங்களுக்கு கிடைக்காததே ஆகும். மேலும் வெடிப்புக்கள் அதிகமானால், பாதங்களில் இரத்த வடிதல் ஏற்படுவதோடு, கடுமையான வலியும்...

பா.ம.க வின் 10 கோரிக்கைகள்…!

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இந்த கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கியுள்ளதாக கூறினார். அந்த கோரிக்கைகள்: 01.காவிரி பாசன பகுதிகளை...

பெங்களூருவில் 2 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!

பெங்களூருவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள யெல்லாஹங்கா விமான நிலையத்தில் விமான சாகச பயிற்சியில் ஈடுபட்டிருநங்த சூர்ய கிரண் பிரிவை சேர்ந்த 2 விமானங்கள்...

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு..!

அதிமுக பாமக கூட்டணி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து வரும் மக்களவை தேர்தலில், பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் மாநில மற்றும் தேசியக்...

LATEST NEWS

MUST READ