33 C
Chennai, IN
Tuesday, June 18, 2019
Home Authors Posts by Arasiyalkannaadi

Arasiyalkannaadi

4027 POSTS 0 COMMENTS

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்- விஜயகாந்த் சந்திப்பு..!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று காலை 11.15 மணிக்கு வந்தனர். அவர்களுடன் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் வந்திருந்தார்கள். காரை விட்டு இறங்கி...

பொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..!

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி பாலியல் வழக்கு. இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாகத் தொடக்கம் முதலே குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு காவலில் உள்ள  திருநாவுக்கரசு  உள்ளிட்ட  4 பேர் மீதும், மாவட்ட...

பள்ளி தேர்வுகளை முடிக்க உத்தரவு…!

ஏப்ரல் 12ம் தேதிக்குள் அனைத்து பள்ளி தேர்வுகளையும் நடத்தி முடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து பள்ளிகளிலும் 1 முதல்...

இன்று உலக சிறுநீரக தினம்..!

ஆண்டு தோறும் மார்ச் மாதம் 2–வது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்...

பொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி புகார் எண்…!

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து 044-2855155, 044-28592750 என்ற எண்ணில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. பெண்கள் தங்கள் கருத்துக்களை இந்த எண்ணில் தெரிவிக்கலாம் எனவும்  மகளிர்...

போலீஸ் பாதுகாப்பில் பொள்ளாச்சி…!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில்,போலீஸ் பாதுகாப்பில் பொள்ளாச்சி…! நேற்று புகாரில் சம்பந்தப்பட்ட நாகராஜ் என்பவருக்கு சொந்தமான பார் அப்பகுதி மக்களால் அடித்து நொருக்கப்பட்டது. தொடர்ந்து...

இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ, மாணவிகள் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 300 மாணவர்களும், 4 லட்சத்து 76 ஆயிரத்து 318...

பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புள்ளவரின் பாரை அடித்து நொறுக்கிய மக்கள்…!

``பொள்ளாச்சி ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்திருக்கும் அ.தி.மு.க பிரமுகர்  `பார்' நாகராஜனுக்குச் சொந்தமான 'பார்' பொதுமக்களால் அடித்து நொக்கப்பட்ட சம்பவம்...

ட்விட்டரில் ட்ரெண்டான சிவகார்த்திகேயனின் ஹீரோ…!

பிஎஸ் மித்ரன்இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 15ஆவது படமான ஹீரோ டுவிட்டரில் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தை...

பொள்ளாச்சி விவகாரம்: தமிழக டிஜிபி க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்…!

பொள்ளாச்சி விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை தேவை என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. பாலியல்...

LATEST NEWS

MUST READ