ஆடிய ஆட்டமென்ன… அடங்கிக் கிடக்கும் அட்டகத்தி நடிகர் !

அட்டகத்தி
Advertisement
சினிமாவில் ஓரிரண்டு படங்கள் ஹிட் ஆனாலே ஓவராக ஆடுவார்கள். ஆடும் ஆட்டத்தை பார்க்கும் சினிமா அவர்களை அடக்கி போட்டு விடும்.
 
அந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் அட்டகத்தி ஹீரோ.

அட்டகத்தி ஹீரோ வேகமாக வளர்ந்தார். அறிமுகப்படுத்திய இயக்குநர் கருணையால் உச்ச நடிகர் படத்திலும் கூட நடித்தார்.
 
ஆனால் தான் ஸோலோவாக நடிக்கும் படங்களின் புரமோஷன்களுக்கு மட்டும் வரவே மாட்டார். இதனால் தயாரிப்பாளர்கள் கடுப்பானார்கள்.
 
நடிகரை பற்றி ஏகப்பட்ட செய்திகள் வேறு தாறுமாறாக வந்தன.
 
தயாரிப்பாளர்கள் கஷ்டத்தை உணராதவரை வைத்து ஏன் படம் பண்ண வேண்டும்? என்று தயாரிப்பாளர்களுக்குள்ளேயே பேசி ஒரு முடிவு எடுத்து விட்டனராம்.
 
வாய்ப்பில்லாமல் முடங்கி கிடக்கிறார் நடிகர்.

Advertisement