ATMK-உருவாகிறது -தினகரன் திட்டம்

0
439
எடப்பாடியின் தீர்மானத்திற்கு தினகரனின் பதில்..!
Advertisement

குஜராத் ஜோதி தீர்ப்பு

Advertisement

கட்சி சின்னத்தை இழந்த தினகரன் அடுத்து நீதிமன்றத்தை நாடுவார்.

அங்கே தீர்ப்பு எதிராக வந்தால் …ஜெ படம் பொரித்த கட்சி கொடியை உருவாக்குவாராம் .

அம்மா தமிழக முன்னேற்ற கழகம்(ATMK) என பெயர் வரும்படி ஆலோசித்து வருகிறாராம் .

எப்படியோ தினகரன் அரசியல் பயணத்தில் வெல்வாரா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என சொல்லி மறைந்தார் ஒற்றர் .

இடைத்தேர்தல்