ராணுவ விமானம் மாயம்..!

36
557
ராணுவ விமானம் மாயம்..!
Advertisement

ராணுவ விமானம் மாயம்..!

Advertisement

மியான்மரில் 116 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஎஃப்பி செய்தி நிறுவனம், “மியான்மரில் 116 பேருடன் சென்ற ராணுவ விமானம் அந்நாட்டின் மையிக் மற்றும் யாங்கூன் இடையே மாயமாகியுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

மியான்மர் ராணுவ மூத்த அதிகாரி கூறும்போது, “டாவி நகரிலிருந்து 20 மைல்கள் தொலைவில்,

சுமார் 1.30 மணியளவில் ராணுவ விமானத்துடனான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. விமானத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.வ்