அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு..!

0
138
அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு..!
Advertisement
Advertisement

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள எம்டிஎஸ் gணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 46 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 46

பணி : எம்டிஎஸ் (Multi Tasking Staff)

பணியிடம் : ஆந்திர பிரதேசம்

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைப் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

ஊதியம் : மாதம் ரூ.18,000

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம் : கர்ணூல், விஜயவாடா, விசாகப்பட்டினம்.

விண்ணப்பிக்கும் முறை : www.appost.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : அனைத்து பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.100 பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ.400 என ரூ.500 செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 பிப்ரவரி 28 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும்,

விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://180.179.13.165/indpostapmts0219live/frmRegS1V1.aspx அல்லது www.appost.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.