சபரிமலையில் தரிசனம் செய்த மூன்றாவது பெண்..!

சபரிமலையில் தரிசனம் செய்த மூன்றாவது பெண்..!
Advertisement
Advertisement

நேற்று முன் தினம் கேரளாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ததை அடுத்து,சபரிமலையில் தரிசனம் செய்த மூன்றாவது பெண்..!

கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் கடையடைப்பு, போரட்டம், மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது இன்று அதிகாலை இலங்கையைச் சேர்ந்த 46 வயது தமிழ் பெண் ஒருவர் தன் கணவருடன் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தாக கூறப்படுகிறது.