அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து…!

அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து...!
Advertisement
Advertisement

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக அரசு, பாஜகவுடன் கூட்டணி வைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில்,

தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்ய இன்று பாஜக தலைவர் அமித்ஷா சென்னை வர உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே பாஜக-அதிமுக கூட்டணி அறிவிப்பில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.