வைரலாகும் அமலாபாலின்புதிய படங்கள்…!

வைரலாகும் அமலாபாலின்புதிய படங்கள்...!
Advertisement
Advertisement

நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் பிசியாக இருக்கிறார்.

இயக்குனர் விஜய்யை விவாகரத்துக்குப் பின் படங்களில் நடிப்பதில் முழு கவனம் செலுத்துகிறார்.

அவரது நடிப்பில் வெளியான ராட்ஸ்சன் படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்தடுத்து அதோ அந்த பறவை போல, ஆடை என படங்கள் வெளியாக உள்ளன.

இந்நிலையில், புகை பிடிப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அமலாவுக்கு இது புதிது அல்ல. ஏற்கெனவே திருட்டுப் பயலே 2 படத்திலும் தம் அடிப்பது போல நடித்தார்.

அந்தப் படத்தில் அமலா பால் தம் அடித்துக்கொண்டே புகையை மூக்கு வழியாக வெளியேற்றும் வீடியோ அனைவரையும் வியக்க வைத்தது.