நெல்லையில் அதிமுக அவுட்…

௯ட்டுறவு சங்கத்திற்கு

0
278
Advertisement

அமமுக

Advertisement

௯ட்டுறவு சங்கத்திற்கு நடைபெற்று முடிந்த தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் எண்பது சதவீதத்திற்கு அதிகமான இடங்களை அமமுக கைப்பற்றி உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் உட்பட எந்த தேர்தலுக்கும் ௯ட்டுறவு மற்றும் உள்ளாட்சி தேர்தலே அடிப்படை. அப்படிப் பார்த்தால் 12 சட்டமன்றம்,இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளை தினகரனின் கட்சியே கைப்பற்றும் என நமது தமிழ்செய்தி ஏற்கனவே செய்தி வெளியிட்டது. அது உண்மை எனப்தற்கு இந்த ௯ட்டுறவு தேர்தல் வெற்றியே அத்தாட்சி.

TTV_Dinakaran

கீழ்மட்டம் வரை தினகரனின் கட்சி வேர் பரப்பி உள்ளது என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை. ஏசி அறையில் அமர்ந்து எழுதுபர்களுக்கும்,காட்சி ஊடகத்தில் முழங்குபவர்களுக்கும் களநிலவரம் புரிகிறதா…என்பது தெரியவில்லை.

ஆளும்கட்சியின் அராஜகத்தையும் தாண்டி அமமுக பெற்ற வெற்றி என்பது,அதிமுக அமமுக வாக உருமாறிவிட்டதையே காட்டுகிறது. இதே நிலைதான்,தமிழ்நாடு முழுவதிலும் நிலவும் களச் ௲ழல்.