சாதனை பெண் சாப்ட்வேர் பிரியா

ஆரோக்கியமாக வாழும் வாழ்க்கை தான்

0
921
Advertisement

எவ்வளவு காசு….! பணம்…! சம்பாதித்தாலும்..!

Advertisement

ஆரோக்கியமாக வாழும் வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கையாகும் என்கிறார் சாப்ட்வேர் எஞ்சினியர் பிரியா…!

ஆரோக்கியத்தின் ஒரே தீர்வு இரசாயன கலப்பு இல்லாத உணவு…! என்று செல்லும் பிரியா, அமெரிக்காவில் உள்ள பிரபலமான சாப்ட்வேர் நிறுவனத்தில் நிர்வாகியாக இருந்தவர்.

நவ நாகரீக…. உணவு முறையில் உருவானஆரோக்கியத்தின் அவலத்தை கண்டு 2012-ல் சாப்ட்வேருக்கு குட்பை செல்லி விட்டு…. வருங்கால சந்ததியாவது….! வளமான ஆரோக்கிய வாழ்வு வாழ, நஞ்சு இல்லாத உணவு பெற தற்போது உழவுத்தொழில் செய்து வருகிறார்…!

நமது “தமிழ்செய்தி” க்காக சாப்ட்வேர் விவசாயி பிரியாவுடன் ஒரு நேர்காணல்..

SHARE