புதிய ஜனாதிபதி…முதல் கையெழுத்து…தமிழக தலையெழுத்து…

39
555
புதிய ஜனாதிபதி...முதல் கையெழுத்து...தமிழக தலையெழுத்து...
Advertisement

புதிய ஜனாதிபதி…முதல் கையெழுத்து…தமிழக தலையெழுத்து… 

Advertisement

தமிழக ஆளும் அரசியல் கட்சியின் யுத்தம் முடிவுக்கு வரப்போகிறது. புதிய ஜனாதிபதி…முதல் கையெழுத்து…தமிழக தலையெழுத்து… 

ஐனாதிபதி தேர்தல் முடிவுற்ற பிறகு அம்மா,புரட்சிதலைவி அம்மா அணிகளின் சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் அரசுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டனராம். ஈரிலை தாமரையாக உருமாற தயாராகி விட்டதாம்.

அரசியல் பத்தினி யாரோ அவர் தலைமை ஏற்கலாமென மத்தியம் செய்பவர்கள் ௯ற, நெஞ்சில் திறமில்லா யுமிஎஸ் கள் தெரித்து ஓட தயாராகி விட்டனராம்.

எதிரியை கிலி கொள்ள வைத்த ஜெக்கு பிறகு ஆண்மை இல்லா தலைமையால் கவிழப்போகிறதாம் அதிமுக அரசு.

அடுத்த தேர்தல் அதிவிரைவில்….