99 சதவீதம் ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பினர்…!

99 சதவீதம் ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பினர்...!
Advertisement
Advertisement

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 99 சதவீதம் ஆசிரியர்கள் இன்று (ஜன.,30) வேலைக்கு திரும்பி உள்ளதாக தமிழக பள்ளிகல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.99 சதவீதம் ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பினர்…!

பள்ளிகல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள தகவலில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று வேலைக்கு திரும்பி உள்ளனர்.

நேற்று (ஜன.,29) 97 சதவீதம் ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பி உள்ள நிலையில்,

இன்று உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆசிரியர்கள் 99 சதவீதம் பேர் வேலைக்கு திரும்பி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.