தலைவர் கணவர் தலை வெடித்து பரிதாபச் சாவு..!

121
2790
தலைவர் கணவர் தலை வெடித்து பரிதாபச் சாவு..!
Advertisement

தலைவர் கணவர் தலை வெடித்து பரிதாபச் சாவு..!

Advertisement

இராமநாதபுரம் மாவட்டம் இராமசாமிபட்டியை  சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரின் கணவர் நடராஜன்,தலைவர் கணவர் தலை வெடித்து பரிதாபச் சாவு..!

நேற்று இரவு மோட்டார் பைகில் அவரது வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்தபொழுது,

கமுதி அருகே உள்ள கீழராமநதியில் நின்ற லாரி  மீது நடராஜன் ஓட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதி,

அவரின் தலை வெடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ்சார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்திகள்: கமுதி மு.வெள்ளைப்பாண்டியன்