மழைநீர் குட்டை தூர்வாரும் பணி துவக்கம்..!

39
568
மழைநீர் குட்டை தூர்வாரும் பணி துவக்கம்..!
Advertisement

மழைநீர் குட்டை தூர்வாரும் பணி துவக்கம்..!

Advertisement

கோவை  பொள்ளாச்சி சாலையின் கிழக்கு ஈச்சனாரி அருகிலுள்ள உள்ள சுமார் 29 ஏக்கர் பரப்பளவு உள்ள,

மழைநீர் குட்டையின் கரையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உடைப்பின் காரணமாக தண்ணீர் சேமிப்பு திறன் குறைந்து குட்டை புதர்கள் மண்டி குப்பை மேடாக காட்சி தருகிறது.

இதனை தூர் வாரி பழைய நிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் இன்று ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் பணிகள் துவங்கி உள்ளது.

ஜே.சி.பி உதவி  ரத்தினம் கல்விக் குழுமம்

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119

murthy