ஏழை மாணவர்களுக்கு உதவிதொகை வழங்க்கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்..!

1
228
ஏழை மாணவர்களுக்கு உதவிதொகை வழங்க்கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்..!
Advertisement

ஏழை மாணவர்களுக்கு உதவிதொகை வழங்க்கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்..!

Advertisement

கல்வி பயில இயலாத இந்து ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு  கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி,

கோபிசெட்டிபாளையம் பஸ்நிலையத்தில் (3.7.2017) இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோபி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119