கேரளாவின் கருணாநிதி பிரனாய்விஜயனை வாழ்த்துகிறது தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்…!

16
3852
கேரளாவின் கருணாநிதி பிரனாய்விஜயனை வாழ்த்துகிறது தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்…!
Advertisement

கேரளாவின் கருணாநிதி பிரனாய்விஜயனை வாழ்த்துகிறது தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்…!

Advertisement

காமராசர், அண்ணாஆட்சிவரை.  மதுகட்டுபாட்டில் வைத்து மக்களை காப்பாற்றி வந்தனர்.

1972ல் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அமர்ந்தவுடன் மது கடைகளை திறந்து விட்டதால்…

இன்று கட்சிகளின் உறுப்பினர் % சதவிகிதத்தை விட 45% டாஸ்மாக் மதுபிரியர்கள் தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.

1972ல் கொட்டும் மழையில் குடை பிடித்து வேதனையுடன் கோபாலபுரம் கருணாநிதி வீடு தேடி சென்று மதுகடைகளை திறக்க வேண்டாமென கெஞ்சினார் ராஜாஜி.

ஆனால்கருணாநிதிகண்டுகொள்ளவில்லை அதேவழியில்……..

கேரளாவில் காங்கிரஸ் முதல்வராகயிருந்த உம்மன்சாண்டி மதுகடைகளை படிப்படியாக குறைத்திட முயற்ச்சி செய்து,

இரண்டாண்டுகள் கேரளாவில் மதுபழக்கம் குறைய ஆரம்பித்து வந்த நிலையில்,

நேற்று 2.7.17. கேரளாவில் மீண்டும் பார்களை திறந்து திராவிட கட்சிகளுக்கு நிகராக கம்னியூஸ்டுகளும்  செயல்படுவோமென நிறுபித்துகாட்டி,

 குடிமகன்களின் குடும்பத்திற்கு பால்ஊற்றிய கேரள முதல்வர் பினராய்விஜயனை,

இன்று முதல் கேரளாவின் கருணாநிதி என அன்போடு தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அழைக்கிறது.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119