30 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரிக்கு இடமாற்றம்..!

35
576
30 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரிக்கு இடமாற்றம்..!
Advertisement

30 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரிக்கு இடமாற்றம்..!

Advertisement

சத்தியமங்கலம் சாலையில் இருந்து அகற்றப்பற்ற 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரம் குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரியில் வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் சாலை விரிவாக்கத்தின் காரணமாக, நெடுஞ்சாலை துறை மரங்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 40 முதல் 60 மரங்களை நெடுஞ்சாலையிலிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் அகற்றப்பட்ட வேப்பமரம் குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரியில் உள்ள 4500 மரங்களுக்கிடையே புது வரவாக இணைந்துள்ளது.

இதன் வளர்ச்சியையும், பாராமரிப்பையும் கல்லூரியின் நேச்சர் கிளப் கவனித்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119