ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனின் பூச்சாட்டு விழா..!

0
273
ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனின் பூச்சாட்டு விழா..!
Advertisement

ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனின் பூச்சாட்டு விழா..!

Advertisement

கோவை போத்தனூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனின் 54 வது ஆண்டு பூச்சாட்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

ஆனி மாதம் 13ம் நாள்(27.6.17) செவ்வாய்கிழமை முதல் ஆனி மாதம் 16ம் நால் (30.6.17) வெள்ளிகிழமை வரை போத்தனூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருவிழா நிகழ்ச்சி நிரலின் படி நடை பெற உள்ளது.

                                                                                   

பக்தகோடிகள் பெருமக்கள் அனைவரும் வருகை தருமாறு விழா கமிட்டியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

                              

நிகழ்ச்சி நிரல்:

                       

செய்திகள்: தலைமை செய்தியாளார் சங்கரமூர்த்தி, 7373141119