சமூகநல்லிணக்கத்தை கெடுக்கும் அரசியல்வாதிகள்..!

38
626
சமூகநல்லிணக்கத்தை கெடுக்கும் அரசியல்வாதிகள்..!
Advertisement

மூகநல்லிணக்கத்தை கெடுக்கும் அரசியல்வாதிகள்..!

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முஸ்லீம்கள் தராவி தொழுகையில் இருந்த போது பள்ளிவாசலுக்குள் நுழைந்த சிலர்மூகநல்லிணக்கத்தை கெடுக்கும் அரசியல்வாதிகள்..!

இந்து முண்ணனி போஸ்டர் ஒட்டி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது…!

                                                    

அதை தொடர்ந்து பழனியில் ஒற்றுமையாக சமூகநல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் இந்து முஸ்லீம்களுக்கிடையே வகுப்பு கலவரத்தை தூண்ட இந்து முண்ணனி முயற்ச்சி செய்கிறார்கள் என்றும்,

போஸ்டர் ஒட்டிய இந்து முண்ணனி அமைப்பாளர்களை கைது செய்ய வழியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்றுனைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

மேலும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை என்றால்…!

சாலை மறியல் அல்லது ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று சில இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் முடிவு செய்து உள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தகவல்கள் கசிந்து வருகிறது.

இது குறித்து இந்துகள் அமைப்பை சேர்ந்த சிலரிடம் விசாரித்த போது. இது அப்பட்டமான அரசியல்வாதிகளின் அசிங்கமான வேலை என்றார்கள்…!

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119