நினைவேந்தல் செய்த தோழர்களை கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!

260
1113
Advertisement

நினைவேந்தல் செய்த தோழர்களை கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!

Advertisement

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சம்பவத்திற்கு நினைவேந்தல் செலுத்தும் நிகழ்ச்சி கடந்த மே 21ம் தேதி மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. நினைவேந்தல் செய்த தோழர்களை கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!

                       

அன்று அஞ்சலி செலுத்த சென்றவர்களுக்கு போலீசாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நினைவேந்தல் நடத்த சென்ற 14 தோழர்களை போலீஸ்சார் கைது செய்ததனர்.

இச்செயலை கண்டித்து மே பதினேழு இயக்கம் இன்று(மே27)மாலை மதுரையில் பெத்தானியாபுரம் குரு திரையரங்கு  அருகே, மெய்யப்பன் தலமையில்..ஆர்ப்பாடம் நடைபெற்ற போது எடுத்த படங்கள்                                 

                             

 

 

 

இதில் முன்னால் MLA முருகவேல் மற்றும் வழக்கறிஞர்கள் ரஜீனி பகத்சிங் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119