நெல்லை அருகே பிடிபட்ட ரூ. 60 லட்சம்..!

வாகன சோதனையில் பிடிபட்ட ரூ.50 லட்சம்...!
Advertisement
Advertisement

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தனியார் பள்ளி மேலாளர் எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல்  பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பள்ளி கட்டணமாக வசூலான பணத்தை வங்கியில் செலுத்த சென்றபோது பறிமுதல் செய்யப்பட்டது.