காலாம் நினைவு நாளை முன்னிட்டு சமூக சேவை புரிபவர்களுக்கு விருது..!

32
561
காலாம் நினைவு நாளை முன்னிட்டு சமூக சேவை புரிபவர்களுக்கு விருது..!
Advertisement

காலாம் நினைவு நாளை முன்னிட்டு சமூக சேவை புரிபவர்களுக்கு விருது..!

Advertisement

பரமக்குடியில் மக்கள் பாதை அமைப்பின் சார்பில் மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காலாம் நினைவு நாளை முன்னிட்டு சமூக சேவை புரிபவர்களுக்கு விருது..!

பரமக்குடியில் சிறப்புடன் சமூக சேவை புரியும் பொது நல அமைப்புகளுக்கு “விருதுகள்” வழங்கி மரியாதை செய்தனர்.

இதில், நமது மெழுகுவர்த்தி நண்பர்கள் இயக்கத்திற்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

செய்திகள் :- பரமக்குடி முத்துக்குமார்